கே. ஆர். வேணுகோபால் சர்மா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 5:
சுமார் 40 ஆண்டுகள் [[திருக்குறள்]] மற்றும் ஓவியங்களை ஆராய்ச்சி செய்து திருவள்ளுவரின் ஓவியத்தை வரைந்தார். தமிழக அரசும் இவரது ஓவியத்தை வள்ளுவரின் அதிகாரப்பூர்வமான ஓவியமாக ஏற்றுக் கொண்டது.
==அங்கீகாரம்==
முதன்முறையாக 1964 ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் தேதி தமிழக சட்ட மன்றத்தில் இவர் வரைந்த திருவள்ளுவரின் உருவத்தை அன்றைய துணைக் குடியரசுத் தலைவர் [[ஜாகிர்சாகிர் உசேன்]] திறந்து வைத்தார். வேணுகோபால் சர்மாவுக்கு பொன்னாடை போர்த்தி விருது வழங்கப்பட்டது.தமிழக முதல்வர் அண்ணா அவர்கள இவருக்கு "ஓவியப் பெருந்தகை" என்ற பட்டத்தை அளித்துச் சிறப்பித்தார்.
 
==மற்றவர்கள் வரைந்த படங்கள்==
திருவள்ளுவரை பல்வேறு காலக்கட்டங்களில் ஓவியர்கள் வெவ்வேறு கோணங்களில் வரைந்தார்கள். அவை பெரும்பாலும் சாமியார் கோலத்திலேயே மத அடையாளங்கள் உடன் இருந்ததால் அதை மக்களும் அரசும் ஏற்றுக்கொள்ளவில்லை.
"https://ta.wikipedia.org/wiki/கே._ஆர்._வேணுகோபால்_சர்மா" இலிருந்து மீள்விக்கப்பட்டது