டான் ஸ்டீவன்ஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
"{{Infobox person | name = டான் ஸ்டீவன..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

17:17, 18 திசம்பர் 2014 இல் நிலவும் திருத்தம்

டான் ஸ்டீவன்ஸ் (ஆங்கில மொழி: Dan Stevens) (பிறப்பு: 10 அக்டோபர் 1982) ஒரு இங்கிலாந்து நாட்டு நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் நைட் அட் த மியுசியம் 3 போன்ற திரைப்படங்களிலும் மற்றும் சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

டான் ஸ்டீவன்ஸ்
பிறப்புடானியல் ஜொனாதன் ஸ்டீவன்ஸ்
10 அக்டோபர் 1982 (1982-10-10) (அகவை 41)
லண்டன்
இங்கிலாந்து
பணிநடிகர்
தயாரிப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
2004–இன்று வரை
வாழ்க்கைத்
துணை
சூசி ஹாரியட் (தி. 2009)
பிள்ளைகள்2

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=டான்_ஸ்டீவன்ஸ்&oldid=1768177" இலிருந்து மீள்விக்கப்பட்டது