நதியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

8 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
சி
*உரை திருத்தம்*
சி (தானியங்கி: 2 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
சி (*உரை திருத்தம்*)
}}
 
'''நதியா''' ஒரு [[தமிழ்த் திரைப்படத்துறை|தமிழ்த் திரைப்பட]] நடிகை. இவரது இயற்பெயர் சரீனா அனூஷா மோய்டு. 1984-94 காலகட்டத்தில் கதாநாயகியாகவும், பின்னர் 2004 முதல் தற்போது வரை துணைதுணைப் பாத்திரங்களிலும் நடித்து வருகிறார். தமிழ் தவிர [[மலையாளம்|மலையாள]] மொழிப் படங்களிலும் நடித்துள்ளார்.
 
நடிகை நதியா தமிழ்தமிழ்ப் படங்களில் நடித்து ரசிகைகளின் மனதில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர். இவர் கதாநாயகியாக நடித்த கால கட்டங்களில் எந்தஎந்தப் பொருளை எடுத்தாலும் நதியாவின் பெயர் சொல்லி விற்கும் அளவிற்கு அவர் பிரபலமாக இருந்தார் - நதியா வளையல், நதியா செருப்பு, நதியா புடவை நதியா பெண்கள் சைக்கிள் ஆகியவை இவற்றுள் சில.
 
==வெளி இணைப்பு==
34,728

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1768235" இருந்து மீள்விக்கப்பட்டது