யாவே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{seealso|ஜெஹோவா}}
 
'''யாவே'''எல் (''Yahweh'')என்பது அல்லது '''யெகோவா''' (''Jehovah'') என்பதுஹீப்ருவில் [[கிறிஸ்தவம்|கிறிஸ்தவர்]]கள் மற்றும் [[யூதர்]]கள் தங்களது கடவுளின் [[எபிரேயம்|எபிரேய]]ப் பெயராக ஏற்றுக்கொள்கின்றார்கள். இது יהוה (யஹ்வே) என்ற [[எபிரேய மொழி]]ப் பதத்தின் தமிழ் எழுத்துப் பெயர்ப்பாகும். எபிரேய மொழியில் உயிர் எழுத்துகள் கிடையாது. அது மெய்யெழுத்துகள் மட்டுமே கொண்டு எழுதப்படுகிறது, வாசிக்கும் போது தேவையான உயிரெழுத்துக்கள் சேர்த்து வாசிக்கப்படும். யெஹ்வே, யெகோவா என்பது இறைநாமம்/திருநாமம்<ref>யாத் 3:13,14</ref>.
 
இறைவனின் திருநாமமான "யாவே", எபிரேய மொழியில் "இருக்கிறவர்" (''The Being'') அல்லது "வாழ்கிறவர்" என்று பொருள்படும்<ref>இணைச்சட்டம் 3:6-16</ref>. (கடவுள் [[மோசே]]யை நோக்கி, இருக்கின்றவராக இருக்கின்றவர் நானே என்றார். மேலும் அவர், ″ நீ [[இஸ்ரவேல்]] மக்களிடம், இருக்கின்றவர் நானே என்பவர் என்னை உங்களிடம் அனுப்பினார் என்று சொல்″ என்றார்.)
"https://ta.wikipedia.org/wiki/யாவே" இலிருந்து மீள்விக்கப்பட்டது