சித்திரவதை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rotlink (பேச்சு | பங்களிப்புகள்)
சி fixing dead links
No edit summary
வரிசை 2:
'''சித்திரவதை''', அல்லது கடுநோவு என்பது [[வதைக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சாசனம்|சித்திரவதைக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சாசனத்தின்]]படி:
<blockquote>
...உடலுக்கோ மனதுக்கோ கடும் வலி அல்லது தாக்கம் ஏற்படுத்துகின்ற செயலை, அவரிடமிருந்தோ அல்லாது மூன்றாம் மனிதரிடமிருந்தோ ஏதேனும் தகவலைப் பெறவோ அல்லது ஒப்புமை பெறவோ நடத்தப்படின், அவரோ அல்லாது மூன்றாமவரோ செய்த அல்லது செய்ததாகக் கருதப்படும் செயலுக்குசெயலுக்குத் தண்டனையாக வழங்கப்படின், அவரை அல்லது மூன்றாமவரை அடிபணிய வைக்க அல்லது அவமதிக்க அல்லது வேறு ஏதேனும் பாகுபாட்டினுற்காக செய்யப்படின், அதற்கு அரசின் அனுமதியோ ஆணையோ அல்லது அரசு அதிகாரியின் நேரடி அல்லது மறைமுக ஈடுபாடோ இருப்பின் (இந்த சாசனத்தில்)சித்திரவதையாகக் கொள்ளப்படும். சட்டப்படி நிறைவேற்றப்படும் செய்கைகளிலாலான வலியோ துன்பமோ கருத்தில் கொள்ளப்படாது.<ref>[http://www.unhchr.ch/html/menu3/b/h_cat39.htm Convention against Torture and Other Cruel, Inhuman or Degrading Treatment or Punishment], United Nations, 10 December 1984.</ref>
</blockquote>
 
"https://ta.wikipedia.org/wiki/சித்திரவதை" இலிருந்து மீள்விக்கப்பட்டது