புவியொத்த கோள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[படிமம்:5 Terrestrial planets size comparison.png|thumb|400px|புவிஒத்தக் கோள், [[புதன்]], [[வெள்ளி]], [[புவி]], and [[செவ்வாய்]], மற்றும் சீரசு( குறுங்கோள்)]]
'''புவிஒத்தக் கோள்கள்''' (''Terrestrial Planets''), அல்லது '''உட்கோள்கள்''' (''Inner Planet'') என்பன, சிலிகேட் பாறை மற்றும் உலோகப் பொதிவுகளை முதன்மையாக கொண்ட [[கோள்]]களாகும். [[சூரிய மண்டலம்|சூரிய மண்டலத்தின்]] [[ஞாயிறு (விண்மீன்)|ஞாயிற்றிற்கு]] மிக அண்மையில் அமைந்துள்ள உட்கோள்கள் முறையே [[புதன் (கோள்)|புதன்]], [[வெள்ளி (கோள்)|வெள்ளி]], [[புவி]] மற்றும் [[செவ்வாய் (கோள்)|செவ்வாய்]] ஆகியனவாகும்.
 
புவிஒத்தக் கோள்கள் [[வாயு பெருமம்|வாயு பெருங்கோளினை]] விட மிக் அதிக அளவில் வேறுபட்டுள்ளன. வாயு பெருமங்கள் பெருமளவில் [[நீர்]], [[ஐதரசன்]] மற்றும் [[ஈலியம்]] ஆகியவற்றை கொண்டுள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/புவியொத்த_கோள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது