சோயுஸ் (செலுத்து வாகனம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[Image:Soyuz rocket rolled out to the launch pad.jpg]]
'''சோயுஸ் (செலுத்து வாகனம்)''' ([[ஆங்கிலம்]]: Soyuz, [[உருசிய மொழி|ரஷ்ய மொழி]]: Союз) 1960 களில் [[உருசியா|ரஷ்யா]]வால் தயாரிக்கப்பட்ட [[ஏவூர்தி|செலுத்து வாகனம்]] ஆகும். இது மீளப்பாவிக்க முடியாத செலுத்து வாகனம். சோவியத் ரஷ்யாவின் ''ஓ.கே.பி- 1" (OKB-1) ன் மூலம் திட்டமிடப்பட்டு தயாரிக்கப்பட்டது. "சோயுஸ்" திட்டத்தின் ஒரு பகுதியாக சோயுஸ் செலுத்து வாகனம் முதலில் ஆளில்லாத செலுத்து வாகனமாக பயன்படுத்தப்பட்டது. பின்னர் முதல் 19 விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு ஏற்றிச் சென்றுள்ளது.
 
[[பகுப்பு:சோயூஸ் திட்டம்]]
"https://ta.wikipedia.org/wiki/சோயுஸ்_(செலுத்து_வாகனம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது