அருமன் வாயு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{அருமன் வாயு}}
சாதாரண நிலைமைகளில் நிறமற்ற, மணமற்ற, சுவையற்ற தன்மைகளைக் கொண்டு காணப்படும் ஒற்றை மூலகத்தாலான தாக்குதிறன் குறைந்த மூலகக் குழு '''அருமன் வாயுக்கள்''' (''noble gases'') ஆகும். இயற்கையில் காணப்படும் ஆறு அருமன் வாயுக்கள் [[ஈலியம்]] (He), [[நெயோன்நியான்]] (Ne), [[ஆர்கான்]] (Ar), [[கிரிப்தன்]] (Kr), [[செனோன்செனான்]] (Xe), மற்றும் [[ரேடன்ரேடான்]] (Rn) ஆகியவையாகும்.
 
[[ஆவர்த்தன அட்டவணை]]யில் குழு 18க்குரிய முதல் ஆறு மூலகங்களும் அருமன் வாயுக்களுக்குரிய இயல்புகளை காட்டுகின்றன. ஆனால் இதே கூட்டத்தில் ஏழாவது ஆவர்த்தனத்திற்குரிய மூலகமாகிய உனுனோக்டியம்(Uuo) அருமன் இயல்புகளைக் காட்டாது.<ref name=Nash>{{cite journal|title=Atomic and Molecular Properties of Elements 112, 114, and 118|author=Clinton S. Nash|journal=J. Phys. Chem. A|year=2005|volume=109|issue=15|pages=3493–3500|doi=10.1021/jp050736o|pmid=16833687}}</ref> பதிலாக குழு 14க்குரிய உனுக்குவடியம் அருமன் இயல்புகளைக் கொண்டுள்ளன.<ref>{{cite web|accessdate=2009-08-08|title=Flerov laboratory of nuclear reactions|publisher=JINR|url=http://www1.jinr.ru/Reports/2008/english/06_flnr_e.pdf}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/அருமன்_வாயு" இலிருந்து மீள்விக்கப்பட்டது