"கியூபா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

17 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
footnotes=<sup>1</sup> 1993–2004, காலப்பகுதியில் பீசோவுடன் அமெரிக்க டொலர் பயன்பாட்டில் இருந்தது. பின்னர் அது கொன்வேர்டிப்லெ பீசோவால் பிரதியீடு செய்யப்பட்டது.}}
 
'''கியூபா''' அல்லது கியூபாக் குடியரசு கியூபாத்தீவையும் வேறுபல தீவுகளையும் இணைத்த ஓர் குடியரசு ஆகும். இதில் வட கரிபியன் கடலில் கரிபியக் கடலும் மெக்சிகோ குடாவும் களக்கும் இடத்தில் அமைந்துள்ளது. [[ஐக்கிய அமெரிக்கா]]வுக்கும் [[பகாமாசு]]க்கும் தெற்கிலும் [[துர்கசும் கைகோசும்|துர்கசும் கைகோசுக்கும்]] [[எய்ட்டி]]க்கும் மேற்கிலும் [[மெக்சிகோ]]வுக்கு கிழக்கிலும் அமைந்துள்ளது. தெற்கில் [[கேமன் தீவுகள்|கேமன் தீவுகளும்]] [[யமேக்கா]]வும் அமைந்துள்ளன. கியூபாவின் தலைநகர் [[ஹவானா]] ஆகும் மேலும் அதன் மிகப்பெரிய நகரமாகவும் இது விளங்குகிறது.
 
1492 ல் ஸ்பானிய ஆய்வாளர் கிறிஸ்டோபர் கொலம்பஸ் முன்னர் அதன் கண்டுபிடிப்பதற்கு முன்பு வரை மெசோமெரிக்கன் பழங்குடியினர் அங்கு வசித்து வந்தனர் அதன் பின்னர் அது இசுபானிய காலனி நாடானது. கியூபா 1898 ல் ஸ்பானிய அமெரிக்க போர் வரை ஸ்பெயினின் காலனியாக இருந்தது, 1902 ஆம் ஆண்டு அது முழுமையான சுதந்திரம் பெரும் வரை அமெரிக்காவின் நிர்வாகத்தின் கீழ் இருந்தது.
=== கொலம்பஸின் வருகைக்கு பின் ===
 
அக்டோபர் 12, 1492 இல் குனாஹனி என அழைக்கப்படும் தீவில் [[கிறிஸ்டோபர் கொலம்பஸ்]] முதன்முதலில் தரையிறங்கினார்
1511 ஆம் ஆண்டில், முதல் இசுபானிய குடியேற்றம் பாராகோ தீவில் டியாகோ-வெலாஸ்க்குவெஸ்-டி-கியுல்லர் அவர்களால் நிறுவப்பட்டது. மற்ற நகரங்களில் விரைவில் 1515 குள் குடியேற்றங்கள் நிறுவப்பட்டது.<br />
 
 
== கொரில்லா போராட்டம் ==
[[பிடல் காஸ்ட்ரோ]] மற்றும் [[சேகுவேரா]]வின் தலைமையில் ஒரு கொரில்லா இயக்கம் பாடிஸ்டா அரசாங்கத்திற்கு எதிராக போராடி முடிவில் வெற்றியும் பெற்றனர்.
 
== பிடல் காஸ்ட்ரோ தலைமையிலான அரசு ==
== கலாச்சாரம் ==
=== கல்வி ===
[[ஹவானா]] பல்கலைக் கழகம் கியூபாவின் மிகப் பழைய பல்கலைக் கழகம் ஆகும். கியூபாவின் கல்வியறிவு 100% ஆகும். கியூபாவில் வயது பால் வித்தியாசம் இன்றி பாடசாலைச் சீருடைகளையே அணிகின்றனர்.
 
==அமெரிக்காவுடன் மீண்டும் உறவு==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1769565" இருந்து மீள்விக்கப்பட்டது