சீசுத்தானும் பலுச்சிசுத்தானும் மாகாணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 51:
}}
'''சிச்தான் மற்றும் பலுசிஸ்த்தான் மாகாணம்''' (Sistan and Baluchestan Province, [[பாரசீக மொழி]]: استان سيستان و بلوچستان‎) [[ஈரான்|ஈரானின்]] 31 மாகாணங்களுள் ஒன்று. இது நாட்டின் தென்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. [[பாக்கித்தான்|பாக்கிஸ்தான்]] மற்றும் [[ஆப்கானித்தான்|ஆப்கானிஸ்தான்]] நாடுகளை எல்ல்லையாகக் கொண்டுள்ளது. இம்மாகாணத்தின் தலைநகரம் [[சாகிதன்]] நகர் ஆகும்.
இம்மாகாணம் ''ஈரானின்'' மிகப்பெரிய மாகாணம் ஆகும். இதன் பரப்பளவு 181,785 கிமீ<sup>2</sup> ஆகும். இதன் மக்கட்தொகை 25,34,327 ஆகும். இதன் அமைவிடம் {{coord|29|4924|N|60|8669|E|}} ஆகும்.
 
==மேற்கோள்கள்==
{{reflist}}