கோப்பி லுவாக்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
 
வரிசை 1:
[[புனுகுப்பூனை]]க் குடும்பத்தைச் சேர்ந்த [[ஆசிய மரநாய்]] சாப்பிட்டு எச்சமாகப் போடும் [[கோப்பி]] விதைகள் '''கோப்பி லுவாக்'''(Kopi Luwak) என்று அழைக்கப்படுகின்றன .<ref >{{ cite web | last = Onishi | first = Norimitsu | title = From Dung to Coffee Brew With No Aftertaste | url = https://www.nytimes.com/2010/04/18/world/asia/18civetcoffee.html?pagewanted=all }}</ref>தேர்வு மற்றும் [[செரிமானம்]] மூலம் கோபி விதைகளை இது மேம்படுத்தும் என்று கோபிக்கொட்டை தயாரிப்பாளர்கள் வாதிடுகின்றனர் . <ref >{{ citation | last = Marcone | first = Massimo | title = In Bad Taste: The Adventures And Science Behind Food Delicacies | year = 2007 }}</ref>மற்றொரு புறம் , பூனைகளைக் கூண்டில் அடைப்பதால், அவற்றின் நடமாட்டம் கட்டுப்படுத்தப்படுகிறது. காலாற நடப்பது, இணையுடன் சேருவது, பிடித்ததை வேட்டையாடி உண்பது, தன் வயதொத்த பூனைகளுடன் விளையாடுவது என்ற சுதந்திரம் பறிக்கப்பட்டு, பணம் சம்பாதிப்பதில் ஒத்துழைக்க வேண்டிய உயிருள்ள இயந்திரமாக மாற்றப்படுகின்றன என்று வாதிடுவோரும் உள்ளனர்.சில காலத்துக்குப் பிறகு, பூனைகள் இரையெடுக்கவே தயங்கும்போது கூண்டுகளிலிருந்து அவற்றை வெளியே விட்டுவிடுகிறார்கள். பனைமரக் காடுகளில் வசிக்கும் அந்தப் பூனைகள் காடுகளுக்குள் சென்ற உடனேயே இறந்துவிடுகின்றன என்றும் கூறப்படுகிறது.<ref>{{cite web | title = உயர் ரக காபி வேண்டுமா? | publisher = தி இந்து | date = 15 நவம்பர் 2013 | url = http://tamil.thehindu.com/opinion/columns/உயர்-ரக-காபி-வேண்டுமா/article5352736.ece | accessdate = 16 நவம்பர் 2013}}</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/கோப்பி_லுவாக்" இலிருந்து மீள்விக்கப்பட்டது