"முடுக்கம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

8 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
மொழிபெயர்ப்பு சேர்க்க
(மொழிபெயர்ப்பு சேர்க்க)
{{சான்றில்லை}}
[[படிமம்:Acceleration.svg|lang=ta|255px|thumb|முடுக்கம் என்பது திசைவேகம் நேரத்துடன் மாறும் வீதம், வேக-நேர வரைபொன்றில் உள்ள ஏதாவதொரு புள்ளியில் முடுக்கத்தின் அளவு அப்புள்ளியில் உள்ள தொடலியின் சாய்வு விகிதத்தால் தரப்படும்.]]
[[அசைவு விபரியல்|இயங்கியலில்]] '''முடுக்கம்''' அல்லது '''ஆர்முடுகல்''' (''acceleration'') என்பது [[திசைவேகம்]] நேரத்துடன் மாறும் வீதத்தைக் குறிக்கும். இது ''நேரம் சார்பாக திசைவேகத்தின் முதல் [[வகைக்கெழு]] (derivative)'' என வரைவிலக்கணம் கூறுவர். ''நேரம் சார்பாக நிலையின் (position) இரண்டாவது வகைக்கெழு'' என்றும் இதனை வரையறுக்கலாம். இது [[நீளம்|L]]&nbsp;[[நேரம்|T]]<sup>−2</sup> என்னும் பரிமாணங்களைக் கொண்ட ஒரு [[திசையன்]] (காவி) கணியம் ஆகும். அனைத்துலக அளவு முறையில் முடுக்கம் [[செக்கன் வர்க்கத்துக்கு மீட்டர்கள்]] (மீ/செ<sup>2</sup>) என்ற அலகில் அளக்கப்படும்.
 
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1769804" இருந்து மீள்விக்கப்பட்டது