திறந்த ஆட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 24:
}}
 
'''திறந்த ஆட்டம்''' அல்லது '''இரட்டை இராசாவின் சிப்பாய் திறப்பு''' என்பது '''1. e4 e5''' எனும் நகர்த்தல்களுடன் தொடங்கும் [[சதுரங்கத் திறப்புதிறப்புகள்|சதுரங்கத் திறப்பாகும்]]. வெள்ளை தனது இராசாவின் சிப்பாயை இரு கட்டங்கள் முன்னே நகர்த்த கருப்பும் அதே போல் நகர்த்தலானது திறந்த ஆட்டமாகும். 1.e4 நகர்த்தலுக்கு, கருப்பு e5 தவிர்ந்த வேறு நகர்த்தல்களைச் செய்தால் அது [[அரை-திறந்த ஆட்டம்]] அல்லது ஒற்றை இராசாவின் சிப்பாய் ஆட்டம் எனப்படும்.
 
திறந்த ஆட்டம் என்பது சில வேளைகளில் செங்குத்து வரிசைகள், கிடை வரிசைகள் மற்றும் மூலை விட்டங்கள் ஆகியன திறந்திருக்கும் ஒரு சதுரங்க ஆட்ட நிலையையும் குறிக்கும். பொதுவாக மந்திரிகள் குதிரைகளை விட பலம் வாய்ந்தனவாக இருக்கின்றன ஏனென்றால் திறந்த சதுரங்கப் பலகையில் மந்திரிகளால் நீண்ட தூரத்தை கண்காணிக்க முடியும்.
"https://ta.wikipedia.org/wiki/திறந்த_ஆட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது