தொலைபேசி இலக்கத் திட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''தொலைபேசி இலக்கத் திட்ட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
'''தொலைபேசி இலக்கத் திட்டம்''' என்பது, புவியியல் ரீதியாக ஒரு குறிப்பிட்ட இடத்தில் உள்ள தொலைபேசி எண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ஓர் இலக்கத் திட்டமாகும். இந்த இலக்கத் திட்டத்தின்படி, தொலைபேசி எண்களுக்கு முன்னால் ஒரு குறியீடு கொடுக்கப்படும். தொலைபேசியின் முன் குறியீடு ஓர் இலக்கம், இரு இலக்கங்கள் அல்லது மூன்று இலக்கங்களைக் கொண்டதாக இருக்கலாம்.<ref>[http://www.techntechie.com/how-country-code-and-area-code-is-determined-in-telecommunication-system.html How Country Code and Area Code is Determined in Telecommunication System.]</ref> இதனை '''தொலைபேசி குறியீடு''' அல்லது '''இடக் குறியீடு''' (''Area code'') என்றும் அழைப்பது உண்டு.
 
ஒரு குறிப்பிட்ட நிலப் பகுதியில் உள்ள தொலைபேசிகளுக்கு ஒரு குறிப்பிட்ட குறியீட்டு எண்கள் கொடுக்கப்படும். அந்தக் குறியீட்டு எண்களுக்கு முன்னால், ஒரு நாட்டின் தேசிய அணுகல் குறியீடும் இருக்கும். உலகின் பல நாடுகளில் "0" எனும் அணுகல் குறியீட்டைப் பயன்படுத்துகிறார்கள். [[அமெரிக்கா]], [[கனடா]] போன்ற நாடுகளில் "1" எனும் அணுகல் குறியீட்டைப் பயன்படுத்துகிறார்கள்.<ref>[http://www.foreign-trade.com/resources/country-code.htm Zip Codes & Postal Codes of the World.]</ref>
"https://ta.wikipedia.org/wiki/தொலைபேசி_இலக்கத்_திட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது