இலக்சபான நீர்வீழ்ச்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 17:
| world_rank = 625
}}
'''இலக்சபான அருவி''' (''Laxapana Falls'') அல்லது '''இலக்சபான நீர்வீழ்ச்சி''' என்பது [[இலங்கை]]யில் உள்ள [[அருவி]]களில் எட்டாவது பெரியதும்,<ref>{{cite web |url=http://www.worldwaterfalldatabase.com/waterfall.php?num=212|title=Laxapana Falls|accessdate=2008-12-25|work=worldwaterfalldatabase.com}}</ref> 126 மீட்டர் உயரமானதுமான நீர்வீழ்ச்சி ஆகும்.<ref name=Sena>{{Si icon}} {{cite book |last=Senanayake |first=Chanaka |authorlink= |year=2004 |title=Sri Lankawe Diya Eli|edition=1st |publisher=Sooriya Publishers |doi= |isbn=955-8892-06-8 |ref=Sena04}}</ref> இது உலகில் 625 ஆவது பெரிய அருவிகளில் ஒன்றுமாகும். இது இலங்கையின் [[மத்திய மாகாணம், இலங்கை|மத்திய மாகாணத்தின்]] [[நுவரெலியா மாவட்டம்|நுவரெல்லியா மாவட்டத்தில்]], [[அட்டன், இலங்கை|அட்டன்]] நகரில் அமைந்துள்ளது. மஸ்கெலிய ஓயா, கெஹெல்கமுவை ஓயா சங்கமிக்கும் இடத்திற்கு அருகே மஸ்கெலியா ஓயா பெருக்கெடுத்து பள்ளத்தாக்கை நோக்கிப் பாய்வதனூடாக, இந்த அருவி தோன்றியுள்ளது. நோர்ட்டன் பிரிட்ஜ்-மஸ்கெலிய வீதியில் அமைந்துள்ள இலக்சபான [[நீர் மின் ஆற்றல்|நீர் மின் நிலையம்]] 50மெகாவாட்50 மெகாவாட் மின்சாரத்தையும், புதிய இலக்சபான நீர்மின் நிலையம் 100மெகவாட்டு100 மெகவாட் மின்சாரத்தையும் உற்பத்தி செய்ய வல்லனசெய்யவல்லன.
 
== இவற்றையும் பார்க்க==
"https://ta.wikipedia.org/wiki/இலக்சபான_நீர்வீழ்ச்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது