கோவா (மாநிலம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 439:
 
பிற மாநிலங்களைச் சார்ந்த பெரும்பான்மையினர் தாங்கள் தேர்ந்தெடுக்க விரும்பி கிடைக்காத படிப்புகளுக்கான வாய்ப்புகள் கோவாவில் இருப்பதால், இங்கு இப்படிப்புகளின் தேவை அதிகரித்துள்ளது. கோவா மேலும் [[கடல் பொறியியல்|கடல்சார் பொறியியல்]], [[மீன்வளம்]],ஹோட்டல் நிர்வாகம் மற்றும் [[சமையற்கலை]] சார்ந்த படிப்புகளாலும் நன்கு அறியப்படுகிறது. இம்மாநிலம் 1993 இல் [[ரோமுல்ட் டிசோசா|ரோமுலட் டிசோசா]] என்பவரால் தோற்றுவிக்கப்பட்ட [[கோவா இன்ஸ்டிடீயூட் ஆஃப் மேனேஜ்மெண்ட்|கோவா இன்ஸ்டியூட் ஆஃப் மேனேஜ்மெண்ட்]] என்ற [[வணிக பள்ளி|வணிகப்பள்ளி]]யையும் கொண்டுள்ளது. சில பள்ளிகள் தங்கள் பள்ளி பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக போர்ச்சுகீசிய மொழியை மூன்றாவது மொழியாக கற்பிக்கிறது. கோவா பல்கலைக்கழகம் போர்ச்சுகீசிய மொழியில் இளங்கலை மற்றும் முதுகலை பட்ட படிப்புகளையும் வழங்குகிறது.
 
== இவற்றையும் பார்க்கவும் ==
[[கலங்குட்|கலங்குட் கடற்கரை]]
[[பாகா| பாகா கடற்கரை]]
 
== குறிப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/கோவா_(மாநிலம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது