முதலாம் பராக்கிரமபாகு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 37:
 
===12ஆம் நூற்றாண்டுக்கு முன்===
இலங்கைத் தீவானது ஒருகாலத்தில் [[சோழர்கால ஆட்சி|சோழர்களின்]] ஆதிக்கத்தில் இருந்தது. கி.பி. 993 இல் இலங்கையில் [[முதலாம் இராஜராஜ சோழன்|முதலாம் இராஜராஜ சோழ]] மன்னன் படையெடுப்பு நடாத்தினான். [[முதலாம் விஜயபாகு]] (1055–1100) மன்னனின் ஆட்சிக்கு முன் சோழர்களே இலங்கையை ஆதிக்கம் செய்துவந்தனர். தன்னுடைய சிறந்த ஆட்சியினாலும் படையெடுப்பாலும் சோழர்களை இலங்கையிலிருந்து விரட்டி புராதன தலைநநகரமான அனுராதபுரத்தை கைவிட்டு திட்டமிடப்பட்ட புதிய நகரமான [[பொலன்னறுவை இராச்சியம்|பொலன்னறுவைக்கு]] (புலத்தி நகர்) தலைநகரை மாற்றிக்கொண்டான். முதலாம் விக்கிரமபாகு மன்னன் (1111–1132) இலங்கையை மூன்று பிரிவுகளாகப் பிரித்தான்,. அவையாவன;: இராசரட்டை, உருகுணை, தக்கிண தேசம் என்பவையாகும். இருப்பினும் இம்மூன்றிலும் விக்கிரமபாகு ஆண்டுவந்த இராசரட்டையே சமய ரீதியாகவும், வரலாற்று ரீதியாகவும் கௌரவமிக்கமுக்கியமான பிரதேசமாகக் கருத்தப்பட்டது. தக்கிண தேசத்து மன்னர்களான மானாபரண மன்னன் அவரது தம்பிமாரான ஸ்ரீ வல்லப மன்னன் மற்றும் கீர்த்தி ஸ்ரீ மேகன் போன்றோர்களுக்கும் மற்றும் உருகுணை மன்னர்களுக்கும் இராசரட்டையின் அரியணையைப் பிடிப்பதில் போட்டியிருந்தது.
 
==உசாத்துணைகள்==
"https://ta.wikipedia.org/wiki/முதலாம்_பராக்கிரமபாகு" இலிருந்து மீள்விக்கப்பட்டது