கோவா (மாநிலம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 339:
==== கலங்குட் ====
{{ முதன்மை | [[கலங்குட்|கலங்குட் கடற்கரை]] }}
கலங்குட் வட கோவாவில் உள்ள கிராமம் ஆகும். இங்கு அழகான கடற்கரை உள்ளது. இங்கு உள்நாட்டு மற்றும் சர்வதேச சுற்றுலா பயணிகள் ஆயிரக் கணக்கில் வருகின்றனர். இந்தக் கடற்கரைகளில் வரிசையாக அமைக்கப்பெற்ற குடில்களில் புதிதாக சமைக்கப்பட்ட மீன் உணவு வகைகள், சைவ உணவு வகைகள் மற்றும் மதுபானங்கள் கிடைக்கின்றன. இந்தக் குடில்களில் தங்குவதற்கு சில நேரங்களில் 2 மணி நேரத்திற்கு 150 அல்லது 200 ரூபாய் ஆகிறது. இந்தக் குடில்களில் ஹோட்டல் உடன் சேர்ந்தது. இந்தக் குடில்களில் சார்ந்த ஹோட்டல், உணவு சாப்பிட்டார், குடில்களுக்கு தனியாக 200
ரூபாய் செலுத்த தேவையில்லை.
|