"மின்னேரியா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

89 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
'''மின்னேரியா''' [[அனுராதபுரம்|அனுராதபுர]]த்தில் அமைந்துள்ள சிறிய [[நகரம்]] ஆகும். இங்குள்ள, யானைகள் நிறைந்த [[மின்னேரியா தேசிய பூங்கா]] மற்றும் மகாசேன மன்னனால் கட்டப்பட்ட [[மின்னேரியாக் குளம்]] இரண்டும் பிரபல்யமானவையாகும். இங்கு [[இலங்கை]] தரைப்படை பயிற்சி நிலையம் அமைந்துள்ளது.
 
==வெளி இணைப்புகள்==
*[http://maathevi.wordpress.com/category/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/ சின்னச் சின்னச் மிருகங்களின் சிங்கார வீட்டினுள்ளே]
 
{{குறுங்கட்டுரை}}
[[பகுப்பு:அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள ஊர்களும், நகரங்களும்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1770399" இருந்து மீள்விக்கப்பட்டது