கல்லாட நாகன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 43:
| place of burial =
}}
'''கல்லாட நாகன்''' என்பவன் கி.மு. 109 தொடக்கம் கி.மு. 103 வரை [[இலங்கை|இலங்கையின்]] [[அனுராதபுர இராச்சியம்|அனுராதபுர இராச்சியத்தை]] ஆண்ட அரசனாவான். இவன் [[சத்தா திச்சன்|சத்தா திச்சனின்]] இளைய மகனே கல்லாட நாகன்மகனாவான். [[துலத்தன்]] மற்றும் [[லஞ்ச திச்சன்]] ஆகியோரின் தம்பியும் ஆவான். இவனின் பின் [[வலகம்பாகு]] ஆட்சிபீடம் ஏறினான். இவனுக்கு எதிராக இவனின் ஆட்சிக்காலத்தில் இரண்டு சதிகள் நடைபெற்றன; அதில் ஒன்று திச்ச, அப, உத்தர எனும் இளவரசிகள் கலகங்களை உண்டாக்கி இவனது ஆட்சியை கவிழ்க்க முயற்சித்தனர்,. மற்றையது அரசனின் படைத்தலைவன் மஹாரத்தக என்பவனால் ஏற்பட்டது,. இச்சதிகாரணமாக மன்னன் உயிரிழந்தான். அவன் உயிரிழந்ததுடன் படைத்தலைவன் அரசானானான்,. எனினும் இவனது ஆட்சி சில நாட்களே நீடித்தது. <ref> இலங்கை வரலாறு, முதலாம் பாகம், அனுராதபுர காலம், இலங்கை கல்வி வெளியீட்டுத் திணைக்களம், பக்.இல. 108</ref>
 
== இவற்றையும் பார்க்க ==
"https://ta.wikipedia.org/wiki/கல்லாட_நாகன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது