தொகுசுற்று: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Praveenskpillai பயனரால் தொகுப்புச் சுற்று, தொகுசுற்று என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.
No edit summary
வரிசை 1:
[[File:Microchips.jpg|right|thumb|220px|Wide angle shot of the memory microchip shown in detail below. The microchips have a transparent window, showing the integrated circuit inside. The window allows the memory contents of the chip to be erased, by exposure to strong [[ultraviolet light]] in an eraser device.]]
[[File:EPROM Microchip SuperMacro.jpg|right|thumb|220px|Integrated circuit from an [[EPROM]] memory microchip showing the memory blocks, the supporting circuitry and the fine silver wires which connect the integrated circuit die to the legs of the packaging.]]
 
ஒரு '''தொகுப்புச் சுற்று''' அல்லது '''ஒருங்கிணை சுற்று''' அல்லது '''ஒற்றைக்கல் ஒருங்கிணப்புச் சுற்று'''('''monolithic integrated circuit''') என்பது [[சிலிக்கான்|மண்ணியம்]] போன்ற [[குறைக்கடத்தி]]ப் பொருளாலான ஒரு சிறிய தகடில் அமைக்கப்பட்ட பல செயல்திறனுள்ள மற்றும் செயல்திறனற்ற உறுப்புகளும் அவற்றின் இணைப்புச் சுற்றுகளும் சேர்ந்த கூட்டமைப்பு ஆகும்.
இது நுண் சில்லு('''microchip''' அல்லது '''IC''') என்றும் அழைக்கப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/தொகுசுற்று" இலிருந்து மீள்விக்கப்பட்டது