கோவா (மாநிலம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 353:
கண்டோலிம் வட கோவாவில் உள்ள கடற்கரை ஆகும். இது கலாங்குட் கடற்கரை அடுத்து வலது புறத்தில் அமைந்துள்ளது. இங்கு உள்நாட்டு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகின்றனர்.
 
==== மிராமர் கடற்கரை ====
மிராமர் [[பணஜி|பணஜியில்]] உள்ள கடற்கரை ஆகும். இங்கு சுற்றுலாப் பயணிகள் குறைந்த அளவில் வருகின்றனர். இது குளிர்ப்பதற்கு உகந்த கடற்கரை அல்ல.
 
"https://ta.wikipedia.org/wiki/கோவா_(மாநிலம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது