கோவா (மாநிலம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 330:
 
கோவாவின் சுற்றுலா பொதுவாக கடற்கரை பகுதிகளை மையமாகக் கொண்டு செயல்படுகிறது. இங்கு உள்நாட்டு சுற்றுலா செயல்பாடுகள் குறைந்து காணப்படுகிறது. 2004 இல் 2 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் கோவாவிற்கு வருகை புரிந்துள்ளனர். அவர்களில் 400,000 பேர் அயல்நாட்டினர். [[உருசியா|உருசியாவில்]] இருந்து அதிக சுற்றுலா பயணிகள் கோவாவிற்கு வருகை புரிந்துள்ளனர் <ref> [http://in.rbth.com/economics/2013/10/28/goa_ready_for_larger_tourist_flow_from_russia_this_season_30401.html Goa ready for larger tourist flow from Russia this season]</ref>. [[உருசியா|உருசியாவில்]] அடுத்து பிரிட்டனில் இருந்து அதிக சுற்றுலா பயணிகள் கோவாவிற்கு வருகை புரிந்துள்ளனர். <ref>[[http://indiatoday.intoday.in/story/goa-tourism-visa-on-arrival-nda-government/1/404601.html Visa on arrival will bring 'achche din' for Goa Tourism]]</ref>
 
கோவாவின் கடற்கரைகளை வட கோவா மற்றும் தென் கோவா என பிறிக்கலாம். வட கோவாவின் முக்கிய கடற்கறைகள் : [[கலங்குட்|கலங்குட் கடற்கரை]], [[கண்டோலிம்|கண்டோலிம் கடற்கரை]], [[பாகா|பாகா கடற்கரை] ஆகும்.
 
== மக்களும் கலாச்சாரமும்==
"https://ta.wikipedia.org/wiki/கோவா_(மாநிலம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது