நுண்ணலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''நுண்ணலைகள்''' (''microwaves'') என்பவை [[மின்காந்த அலைகள்அலை]]கள் ஆகும். இவை அதிகபட்சம் 1 [[மீட்டர்|மீட்டரிலிருந்து]] ஒரு [[மில்லி மீட்டர்]] [[அலை நீளம்]] வரை இருக்கும். இவ்வலைகளின் அலைவு எண் 300 மெகா ஹெர்ட்ஸ் (300 MHz அல்லது 0.3 GHz) முதல் 300 கிகா ஹெர்ட்ஸ் (300 GHz) வரை ஆகும். இவ்வலைகள் நெடுந்தொலைவு [[தொலைப்பேசி]] இணைப்புகளுக்கும், [[நுண்ணலை அடுப்பு|நுண்ணலை அடுப்புகள்]] மூலம் உணவு சமைக்கவும் பயன்படுகிறது.
 
==பயன்கள்==
* [[ஒளியிழை]] தகவல் தொடர்பில் தொலைதூரத் தகவல் பறிமாற்றத்திற்குப் பயன்படுத்தப்படுகின்றன.
வரி 6 ⟶ 7:
* செயற்கைக் கோள் தகவல் தொடர்பில் பயன்படுத்தப்படுகிறது.
* ராடார்-ல் பயன்படுகிறது.
 
[[பகுப்பு:மின்காந்த நிழற்பட்டை]]
[[பகுப்பு:கம்பியற்ற தகவற்தொடர்பு]]
[[பகுப்பு:வானொலித் தொழில்நுட்பம்]]
"https://ta.wikipedia.org/wiki/நுண்ணலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது