தஞ்சை அரண்மனை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 26:
[[File:Thanjavur palace.JPG|thumb|ஆயுத சேமிப்பு மாளிகை]]
[[File:Thanjavur Palace and Museum.JPG|thumb|மணிமண்டபம் (பின்னணியில்)]]
'''தஞ்சை அரண்மனை''' இது தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னர்களால் கட்டப்பட்டது. இந்த அரண்மனை கி.பி. 1674 இல் இருந்து1855 இல் மராட்டியர்களின் ஆட்சி பீடமாககைவசம் இருந்தது.{{cn}}
==வரலாறு==
மாராட்டியர் காலத்தில் மராட்டிய கட்டடக்கலை நுணுக்கத்துடன் அரண்மனையின் சில பகுதிகள் கட்டப்பட்டன. பின்னர் ஆங்கிலேயர் காலத்தில் பிரிட்டிஷ், பிரான்ஸ், ராஜஸ்தான் கட்டடக் கலையின் தொழில் நுட்பங்கள் பல தஞ்சை அரண்மனையின் வடிவமைப்பில் சேர்க்கப்பட்டன. சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதாயினும், அரண்மனையின் 75 விழுக்காடு அழியாமல் இருக்கிறது. இது தமிழக தொல்லியல் துறையின் பராமரிப்பில் உள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/தஞ்சை_அரண்மனை" இலிருந்து மீள்விக்கப்பட்டது