"அட்லஸ் 5" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

7 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (AntanO பக்கம் அட்லஸ் Vஅட்லஸ் வி க்கு முன்னிருந்த வழிமாற்றின் மேலாக, இன்னொரு வழிமாற்றின்றி நக...)
}}
 
'''அட்லஸ் வி 401''' ஏவுகலம் [[ஐக்கிய அமெரிக்கா]]வால் இயக்கப்படும் ஒரு விமான போன்ற ராக்கெட் ஆகும். 2002 ல் இருந்து இந்த வகையான ராக்கெட்டுகள் சாதனை புரிந்து வருகின்றன. இவற்றில் ஒன்றைத் தவிர அனைத்தும் வெற்றியைத் தந்துள்ளன. இவை அதிகமாக கேப் கார்னிவல் விமானப்படை நிலையம், வான்டென்பெர்க் விமானப்படை தளம், கலிபோர்னியாவில் இருந்து இயக்கப்படுகிறது. இது டெக்சாஸ், சான் டியாகோ, கலிபோர்னியா, வாகன டக்காட்டர், அலபாமாவில் உள்ள டென்வர் போன்ற இடங்களில் வடிவமைக்கப்படுகிறது. இது தற்சமயம் (18.11.2013) அன்று செவ்வாய் கிரகத்திதை ஆராய மேவன்[[மாவென்]] விண்கலத்தை விண்ணில் செலுத்தி சாதனை செய்தது.<ref>http://www.ulalaunch.com/site/pages/Products_AtlasV.shtml</ref><ref>http://space.skyrocket.de/doc_lau_det/atlas-5-401.htm</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1771784" இருந்து மீள்விக்கப்பட்டது