ஜேரட் டயமண்ட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

16 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
}}
 
'''ஜேரட் டயமண்ட்''' அல்லது '''ஜாரெட் டயமண்ட்''' (Jared Diamond, பி. செப்டம்பர் 10, 1937) ஒரு [[அமெரிக்கா|அமெரிக்க]] அறிவியலாளர் மற்றும் எழுத்தாளர் ஆவார். தனது அறிவியல் அபுனைவு படைப்புகளில் பல அறிவியல் துறைகளைப் பற்றி எழுதியுள்ளர். தற்போது [[கலிபோர்னியா பல்கலைக்கழகம் (லாஸ் ஏஞ்சலஸ்)|லாஸ் ஏஞ்சல்ஸ் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில்]] (யுசிஎலஏ)[[புவியியல்]] மற்றும் [[உடற்செயலியல்]] பேராசிரியராக உள்ளார். ''தி தர்ட் சிம்பான்சி'', ''[[துப்பாக்கிகள், கிருமிகள், எஃகு]]'', ''கொலாப்ஸ்'' போன்ற இவரது வெகுஜன அறிவியல் புத்தகங்கள் உலகப்புகழ் பெற்றவை. [[புலிட்சர் பரிசு]], அமெரிக்காவின் தேசிய அறிவியல் பதக்கம், [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தின்]] வேந்திய சங்கத்தின் அறிவியல் புத்தகங்களுக்கான
பரிசு உட்பட பல விருதுகளை வென்றுள்ளார்.
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1771908" இருந்து மீள்விக்கப்பட்டது