தொட்டி ஜெயா (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

710 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
சி
விக்கியாக்கம்
No edit summary
சி (விக்கியாக்கம்)
}}
 
ஒரு தாதாவிடம் அடியாள் வேலை பார்க்கும் ஒருவன், தாதாவின் மகளை யார் என்று தெரியாமல் காதலிப்பதும் அதனால் தாதாவுக்கும் அவனுக்கும் இடையே ஏற்படும் மோதலும்தான் படத்தின் கதை. அடியாள் வேடத்தில் சிம்புவும் தாதாவின் மகளாக கோபிகாவும் நடித்திருக்கிறார்கள். சிம்பு அடியாளாக மாறுவது, சிம்புவின் மீது கோபிகாவுக்கு காதல் வருவது, தன்னை 15 வருடமாக வளர்த்த தாதாவை சிம்பு எதிர்த்து நிற்பது முதலியவற்றை பலமான காரணங்களுடன் இயல்பாகப் படமெடுத்து இருக்கிறார் இயக்குநர் [[துரை]].
[[மன்மதன்]] படத்திற்குப் பிறகு சிம்புவின் மீது ஒரு விஷேச கவனம் விழுந்திருக்கிறது. அதை உணர்ந்தவராக தொட்டி ஜெயா படத்தை சிம்பு தேர்ந்தெடுத்திருக்கிறார்.தமிழில் தாதா வாழ்க்கையை இயல்பாகக் கையாண்ட படங்களில் முதல் படமாக தாராளமாக இதைக் குறிப்பிடலாம். ஒரு தாதாவிடம் அடியாள் வேலை பார்க்கும் ஒருவன், தாதாவின் மகளை யார் என்று தெரியாமல் காதலிப்பதும் அதனால் தாதாவுக்கும் அவனுக்கும் இடையே ஏற்படும் மோதலும்தான் படத்தின் கதை.
 
அடியாள் வேடத்தில் சிம்புவும் தாதாவின் மகளாக கோபிகாவும் நடித்திருக்கிறார்கள். சிம்பு அடியாளாக மாறுவது, சிம்புவின் மீது கோபிகாவுக்கு காதல் வருவது, தன்னை 15 வருடமாக வளர்த்த தாதாவை சிம்பு எதிர்த்து நிற்பது முதலியவற்றை பலமான காரணங்களுடன் இயல்பாகப் படமெடுத்து இருக்கிறார் இயக்குநர் [[துரை]].
 
 
==வெளியிணைப்புகள்==
*[http://www.indiaglitz.com/channels/tamil/trailer/7016.html தொட்டி ஜெயா]
 
 
[[பகுப்பு:2005 தமிழ்த் திரைப்படங்கள்]]
33,950

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1771938" இருந்து மீள்விக்கப்பட்டது