கிறித்துமசு தாத்தா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kanagsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[Image:santa2.jpg|thumb|200px|கிறித்துமசு தாத்தா]]
'''கிறித்துமசு தாத்தா''' அல்லது '''நத்தார் தாத்தா''' (''Santa Claus'', சாண்டா குலோஸ், அல்லது [[நிக்கலசு|புனித நிக்கலசு]]) என்பவர் [[தொன்மவியல்|தொன்ம]] [[வரலாறு]], மற்றும் [[நாட்டார் பாடல்]]களில் வரும் ஒரு பாத்திரம் ஆகும். மேற்குலகப் பண்பாட்டில் [[கிறித்துமசு]] நாளுக்கு முதல் நாள் [[டிசம்பர் 24]] இரவில் இவர் குழந்தைகளுக்கு [[அன்பளிப்பு]]கள் கொண்டு வருபவராகக் குறிக்கப்படுகிறார். சண்ட குலோஸ் என்ற சொல் [[டச்சு]] மொழியின் சிண்டெர்கிலாஸ் என்னும் சொல்லில் இருந்து மருவியதாகும்.
 
CHRISTHMAS THATHA YENDRALE KULANDHIGALUKU KONTATTAM DHAN.
 
{{குறுங்கட்டுரை}}
"https://ta.wikipedia.org/wiki/கிறித்துமசு_தாத்தா" இலிருந்து மீள்விக்கப்பட்டது