"ஒப்பாரிப் பாடல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

147 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
நாட்டுப்புறங்களில் இழவு வீடுகளில் ''[[உறுமி மேளம்|உறுமி]]'' எனப்படும் ஒரு [[இசைக்கருவி]] இசைக்கப்படும். ''இன்னைக்கி உறுமிச் சத்தம் கேட்டதென்ன'' எனப் புலம்பும் ஒரு ஒப்பாரிப் பாடலில் இருந்து, உறுமி சில வட்டாரங்களில் இறப்புக்கான ஒரு குறியீட்டு இசைக்கருவியாக பயன்படுத்தபட்டமை தெரிய வருகின்றது.
[[File:"A Tamil Oppari-Wail".ogg|thumb|அருமை மகளைப் பறிகொடுத்த தாயின் ஒப்பாரி]]
 
== மகனை பலிகொடுத்த தாய் ==
[[படிமம்:Oppaari Song.ogg|thumb|மகனை இழந்த தாயின் அரற்றல்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1772025" இருந்து மீள்விக்கப்பட்டது