சாதாக்கெண்டை மீன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துவக்கம்
 
No edit summary
வரிசை 16:
}}
 
'''சாதாக் கெண்டை மீன்''' (''common carp) இதுஎன்பது கெண்டை வகையைச் சேர்ந்த மீனாகும். இது ஒரு நன்னீர் மீன். இது சுவை மிகுந்த மீனாகும். இதன் குஞ்சுகளை அணை, ஏரி போன்றவற்றில் விட்டு உணவுக்காக வளர்ப்பார்கள்.
 
==தோற்றம்==
இக்கெண்டையின் தலைப்பகுதி சிறியதாக இருக்கும். இம்மீனின் வாய் கீழ் நோக்கி அமைந்திருக்கும்.
 
==உணவுப் பழக்கம்==
இது குளத்தின் அடிப்பகுதியில் வாழக்கூடியது,. குளத்தின் அடிப்பகுதியில் உள்ள நத்தை, சிப்பி, புழுப்பூச்சிகளைபூச்சி புழுக்களை உண்டு வாழக்கூடியது. இது ஓர் ஆண்டில் 1.5 கிலோ வரை வளரும்.
 
==இனப்பெருக்க காலம்==
இம்மீன்கள் இரண்டாம் ஆண்டில் இன முதிர்ச்சி அடைந்து, தென்மேற்கு பருவமழைக்காலமான ஜூன், ஜூலை, ஆகஸ்ட்டு ஆகிய மாதங்களில் இயற்கை சூழ்நிலையில் இனப்பெருக்கம் செய்யும். தூண்டுதல் முறையிலும் தேவையான அளவு குஞ்சுகளை உற்பத்தி செய்யலாம்.
 
==உசாத்துணை==
காலைக்கதிர் 25.12.2014, ஒருங்கிணைந்த மீன்வளர்பிற்கேற்ற நன்னீர் மீன்வகைகள். செய்திக் கட்டுரை
[[பகுப்பு:மீன்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சாதாக்கெண்டை_மீன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது