நிலம்சூழ் நாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 61 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி (Script) File:Landlocked nations.svgFile:Landlocked countries.svg renamed on commons, fixing File:*
வரிசை 1:
[[படிமம்:Landlocked nationscountries.svg|350px|thumb|right|உலகில் உள்ள 48 நிலம் சூழ் நாடுகள்.]]
 
'''நிலம் சூழ் நாடு''' என்பது நான்கு புறமும் நிலத்தால் சூழப்பட்ட [[நாடு|நாட்டையோ]] [[மூடிய கடல்|மூடிய கடல்க]]ளின் [[கடற்கரை]]களில் அமைந்த நாட்டையோ குறிக்கும். முழுமையான உலக ஏற்பு பெறாத நாடுகளையும் சேர்த்து, உலகில் மொத்தம் 48 நிலம் சூழ் நாடுகள் உள்ளன. பெரும் நிலப்பகுதிகளில் [[வட அமெரிக்கா]], [[ஆத்திரேலியா]], [[அன்டார்க்டிக்கா]] ஆகிய கண்டங்களில் மட்டுமே நிலம் சூழ் நாடுகள் இல்லை.
"https://ta.wikipedia.org/wiki/நிலம்சூழ்_நாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது