உள்ளுணர்தல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
[[File:Multistability.svg|thumb|260px|நெக்கர் கனசதுரம் மற்றும் ருபின் குவளை என்பனஎன்பனவற்றால் ஒரு விடயத்தை ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் அறிந்து கொள்ளச் செய்ய முடியும்.]]
'''உள்ளுணர்தல்''', '''புலனுணர்வு''' அல்லது '''அனுமானம்''' ({{lang-en|Perception}}; இலத்தீன்:''perceptio, percipio'') என்பது சூழலைப் புரிந்து கொள்ளவும், பிரதிநிதித்துவப்படுத்தவும் [[உணர்வுத் தொகுதி|உணர்வுத்]] தகவலின் விளக்கமாகவும், அடையாளமாகவும், அமைப்பாகவும் இருப்பது ஆகும்.<ref>{{cite book |last=Schacter|first=Daniel|title=Psychology|year=2011|publisher=Worth Publishers}}</ref> எல்லாப் புலனுணர்வுகளும் [[நரம்புத் தொகுதி]]யின் சமிக்கைகளுடன் தொடர்புபட்டது. இது உடலுறுப்பு புலன்களின் பெளதீக அல்லது வேதியியல் தூண்டுதலில் இருந்து விளைவாக திரும்புகிறது.<ref name="Goldstein5">Goldstein (2009) pp. 5–7</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/உள்ளுணர்தல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது