அறிவாற்றல் உளவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 39 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சிNo edit summary
வரிசை 7:
மேலும் அறிவாற்றல் உளவியல் உள் மனதினூடே இருக்கும் நம்பிக்கை, ஆசை, சிந்தனை, அறிவு மற்றும் ஊக்கம் போன்ற நிலைகளை வெளிப்படையாக நிரூபிக்கிறது. இதன் ஆரம்ப காலங்களில் விமர்சகர்கள் "அறிவாற்றல் உளவியலின் அறிவார்ந்த அனுபவம் உள் மனநிலைகளோடு ஒத்துப்போகவில்லை" என்றார்கள். ஆயினும் சகோதர துறையான "அறிவாற்றல் நரம்பியல் விஞ்ஞானம்" மூளையின் செயல்பாட்டை சான்றுகளுடன் விளக்க அது நேரடியாக மனநிலையோடு தொடர்புடையதாக இருந்தது. இதனால் அறிவாற்றல் உளவியலின் கருத்துகளுக்கு ஆதரவு கிடைத்தது.
 
அறிவாற்றல் இயல்பை பாடமாக பள்ளிகளில் பயிற்றுவிக்க துவங்கினார்கள். எண்ணமே செயலாகிறது என்பதை கண்டுணர்ந்ததால் அறிவாற்றல் உளவியல் எண்ணத்தை மாற்றுவதன் மூலம் [[நடத்தையைஅறிவாற்றல் மாற்றும்நடத்தை சிகிச்சை]]யிலும்சிகிச்சையிலும் (''Cognitive Behavioral Therapy (CBT)'') பயன்படுகிறது. இது [[நடத்தைஉளவியல்நடத்தை உளவியல்|நடத்தை உளவியலோடும்]]லோடும் தொடர்புடையது.
 
==வரலாறு==
"https://ta.wikipedia.org/wiki/அறிவாற்றல்_உளவியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது