"எரிக் எரிக்சன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  6 ஆண்டுகளுக்கு முன்
சி
 
==பிறப்பு==
எரிக் எரிக்சன் செருமனியில் உள்ள பிரான்ங்பர்ட்டில் பிறந்தார். தம் சொந்தத் தந்தையாரை எரிக் எரிக்சன் பார்த்ததில்லை. அவருடைய தாய் திருமணம் செய்து கொள்ளாமல் கொண்ட உறவினால் எரிக் எரிக்சன் பிறந்தார். யுதப்யூதப் பெண்மணியான அவருடைய தாய் தியோடர் ஓம்பர்கர் என்னும் மருத்துவரைப் பின்னர் மணந்து கொண்டார். தியோடர் ஓம்பர்கர் தான் எரிக்சனின் சொந்தத் தந்தை என்று பல ஆண்டுகளாக நம்பி வந்தார். ஓம்பர்கர் தம் சொந்த அப்பா இல்லை என்று பிற்காலத்தில் அறிந்ததும் அவருக்குக் குழப்பம் ஏற்பட்டது. தாம் யார், தம் அடையாளம் யாது என்பதை அறிந்து கொள்ள அவருக்கு ஆர்வம் ஏற்பட்டது. இளம் பருவத்தில் ஏற்பட்ட இந்த அனுபவம் எரிக்சனுக்கு பிற்காலத்தில் பாரம்பரியம் பற்றியும் அடையாளம் பற்றியும் ஆய்வு செய்வதற்கு ஏதுவாக அமைந்தது.
 
==கல்வி==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1772774" இருந்து மீள்விக்கப்பட்டது