வவுனியா தேர்தல் தொகுதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 3:
[[1978]] ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய அரசியலமைப்பின் படி, இலங்கையில் [[இலங்கையின் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை|விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை]] அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து, நடைமுறையில் இருந்த 160 தேர்தல் தொகுதிகள் கலைக்கப்பட்டு பதிலாக 22 பல-அங்கத்தவர்களைக் கொண்ட [[இலங்கையின் தேர்தல் மாவட்டங்கள்|தேர்தல் மாவட்டங்கள்]] உருவாக்கப்பட்டன<ref>{{cite web|url=http://www.parliament.lk/about_us/electoral_system.jsp|title=The Electoral System|publisher=[[இலங்கை நாடாளுமன்றம்]]}}</ref>. [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1989|1989 தேர்தலில்]] வவுனியா தேர்தல் தொகுதி [[வன்னித் தேர்தல் மாவட்டம்|வன்னித் தேர்தல் மாவட்டத்தில்]] உள்ளடக்கப்பட்டது.
 
== நாடாளுமன்ற உறுப்பினர்கள்==
{| class="wikitable"
|-
!colspan="2"|தேர்தல்!!உறுப்பினர்!!கட்சி!!காலம்
|-
|style="background-color: {{Independent/meta/color}}" |
| [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1947|1947]]
| rowspan ="4"|[[செ. சுந்தரலிங்கம்]]
| rowspan ="5"|[[சுயேட்சை (அரசியல்வாதி)|சுயேட்சை]]
| 1947-1952
|-
|style="background-color: {{Independent/meta/color}}" |
| [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1952|1952]]
| 1952-1956
|-
|style="background-color: {{Independent/meta/color}}" |
| [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1956|1956]]
| 1956-1960
|-
|style="background-color: {{Independent/meta/color}}" |
| [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், மார்ச் 1960|1960 (மார்ச்)]]
| 1960-1960
|-
|style="background-color: {{Independent/meta/color}}" |
| [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், சூலை 1960|1960 (சூலை)]]
| rowspan ="2"|[[தா. சிவசிதம்பரம்]]
| 1960-1965
|-
|style="background-color: {{All Ceylon Tamil Congress/meta/color}}" |
| [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1965|1965]]
| [[அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்]]
| 1965-1970
|-
|style="background-color: {{Illankai Tamil Arasu Kachchi/meta/color}}" |
| [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1970|1970]]
| [[எக்ஸ். எம். செல்லத்தம்பு]]
| [[இலங்கைத் தமிழரசுக் கட்சி]]
| 1970-1977
|-
|style="background-color: {{Tamil United Liberation Front/meta/color}}" |
| [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1977|1977]]
| [[தா. சிவசிதம்பரம்]]
| [[தமிழர் விடுதலைக் கூட்டணி]]
| 1977-1989
|}
==1947 தேர்தல்கள்==
[[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1947|1வது நாடாளுமன்றத் தேர்தல்]] 1947 ஆகத்து 23 முதல் செப்டம்பர் 20 வரை நடைபெற்றது. முடிவுகள் வருமாறு<ref>{{cite web|url=http://www.slelections.gov.lk/pdf/Results_1947%20GENERAL%20ELECTION.PDF|title=Result of Parliamentary General Election 1947|publisher=இலங்கைத் தேர்தல் திணைக்களம்}}</ref>:
"https://ta.wikipedia.org/wiki/வவுனியா_தேர்தல்_தொகுதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது