பாசிப் பயறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி +{{commonscat|Vigna radiata}}
No edit summary
வரிசை 15:
}}
[[File:Green gram germinating.JPG|240px|முளைப்பயிறாக இருக்கும் {{PAGENAME}}|thumb|right]]
""பாசிப் பயறு'''' என்பது பருப்பு வகையைச் சேர்ந்தத் தாவரம் ஆகும். இது பச்சைப் பயறு, பயத்தம் பருப்பு அல்லது பாசிப் பருப்பு என அழைப்படுகிறது. இந்திய துணைக்கண்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட இப் பயிர், இந்தியா, சீனா, கிழக்காசிய நாடுகளில் பெருமளவில் (~90%) உற்பத்திச் செய்யப்படுகிறது. இது அதிக அளவில் புரதசத்தும் மாப்பொருளையும், குறைந்த அளவில் கொழுப்புச்சத்தையும் கொண்டுள்ளது. முளைக்கட்டிய பாசிப்பயறு உடற்குறைப்பு சமச்சீர் உணவாக அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் [[கொழுக்கட்டை]], [[மோதகம்]], [[பொங்கல்]], பாயசம், கஞ்சி ஆகிய பண்டங்கள் பாசிப்பயற்றைப் பயன்படுத்திச் செய்யப்படுகின்றன. தமிழரின் திருநாளான பொங்கல் தினத்தன்று சர்க்கரைப்பொங்கல் என்ற உணவுவகை அரிசி, வெல்லத்துடன் பாசிபயறும் சேர்த்துச் சமைக்கப்படுகிறது.
'''பயறு''' அல்லது பயத்தம் பருப்பு அல்லது பாசிப் பருப்பு என்பது பருப்பு வகையைச் சேர்ந்தத் தாவரம் ஆகும். தெற்காசியாவைப் பூர்வீகமாகக் கொண்ட இப் பயிர் இங்கேயே பெரிதும் பயிரப்படுகிறது. தமிழர் சமையலிலும் இது ஒரு முக்கிய இடத்தைப் பெறுகிறது. [[கொழுக்கட்டை]], [[மோதகம்]], [[பொங்கல்]] ஆகியவை பயற்றைப் பயன்படுத்தி செய்யப்படுகின்றன. முளைக்கவைத்தும் சமைப்படுவதுண்டு. கஞ்சியிலும் இது சேர்க்கப்படுவதுண்டு.
 
{{commonscat|Vigna radiata}}
"https://ta.wikipedia.org/wiki/பாசிப்_பயறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது