பாசிப் பயறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 15:
}}
[[File:Green gram germinating.JPG|240px|முளைப்பயிறாக இருக்கும் {{PAGENAME}}|thumb|right]]
""பாசிப் பயறு'''' என்பது பருப்பு வகையைச் சேர்ந்தத் தாவரம் ஆகும். இது பச்சைப் பயறு, பயத்தம் பருப்பு அல்லது பாசிப் பருப்பு என அழைப்படுகிறது. இந்திய துணைக்கண்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட இப் பயிர், இந்தியா, சீனா, கிழக்காசிய நாடுகளில் பெருமளவில் (~90%) உற்பத்திச் செய்யப்படுகிறது. இது அதிக அளவில் புரதசத்தும் மாப்பொருளையும், குறைந்த அளவில் கொழுப்புச்சத்தையும் கொண்டுள்ளது. முளைக்கட்டிய பாசிப்பயறு உடற்குறைப்பு சமச்சீர் உணவாக அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் [[கொழுக்கட்டை]], [[மோதகம்]], [[பொங்கல்]], பாயசம், கஞ்சி ஆகிய பண்டங்கள் பாசிப்பயற்றைப் பயன்படுத்திச் செய்யப்படுகின்றன. தமிழரின் திருநாளான பொங்கல் தினத்தன்று சர்க்கரைப்பொங்கல் என்ற உணவுவகை அரிசி, வெல்லத்துடன் பாசிபயறும் சேர்த்துச் சமைக்கப்படுகிறது.
 
{{commonscat|Vigna radiata}}
"https://ta.wikipedia.org/wiki/பாசிப்_பயறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது