பன்னம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{Taxobox
<table border="1" cellspacing="0" align="right" cellpadding="0" style="margin-left:1em">
| name = Ferns
<tr><th align="center" bgcolor=lightgreen>'''தெரிடொபைற்றா, பன்னம்'''</th></tr>
| fossil_range = {{fossil range|Late Devonian|0|[[டெவோனியக் காலம்|டெவோனியக் கால பிற்பகுதி]]<ref>''[[Wattieza]]'', Stein, W. E., F. Mannolini, L. V. Hernick, E. Landling, and C. M. Berry. 2007. [http://www.nature.com/nature/journal/v446/n7138/abs/nature05705.html "Giant cladoxylopsid trees resolve the enigma of the Earth's earliest forest stumps at Gilboa"], ''Nature'' (19 April 2007) 446:904–907.</ref>—Recent}}
<tr><td><center>[[படிமம்:Tree Fern.jpg|Tree fern]]<br><small>''மரப் பன்னம்''</small></center>
| image = Athyrium filix-femina.jpg
</td></tr>
| image_width = 240px
<tr><td>
| image_caption = மரப் பன்னம்
</td></tr>
| regnum = [[தாவரம்]]
<tr><th align="center" bgcolor=lightgreen>'''[[அறிவியல் வகைபிரிப்பு]]'''</th></tr>
| subregnum = [[Embryophyta]]
<tr><td>
| unranked_divisio = '''Monilophytes''' or '''pteridophytes'''
<table align="center">
| subdivision_ranks = Classes<ref name=Smith2006/>
<tr><td>இராச்சியம்:</td><td>[[தாவரம்|தாவர இனம்]]</td></tr>
| subdivision =
<tr><td>Division:</td><td>தெரிடோபைற்றா</td></tr>
* †[[Cladoxylopsida]]
</table>
* [[Psilotopsida]]
<tr><th align="center" bgcolor="lightgreen">'''வகுப்புகள்'''</th></tr>
* [[Equisetopsida]] (''alias'' Sphenopsida)
<tr>
* [[Marattiopsida]]
<td>
* [[Polypodiopsida]] (''alias'' Pteridopsida, Filicopsida)
*[[மரத்தியோப்சிடா]]- Marattiopsida
* †[[Zygopteridales]]
*[[ஒஸ்முண்டொப்சொடா]]- Osmundopsida
* †[[Stauropteridales]]
*[[கிளீச்செனியொப்சிடா]] - Gleicheniopsida
* †[[Rhacophytales]]
*[[தெரிடொப்சிடா]] - Pteridopsida
| synonyms =*Monilophyta
</tr>
*Polypodiophyta
</table>
*Filices
*Filicophyta
}}
 
'''பன்னம்''' (அல்லது வித்திலியம், ''Fern'') என்னும் செடி மற்றும் மர வகைகளை அறிவியலில் '''தெரிடொ-'வைட்டே''' (''Pteridophyte'') என்று அழைப்பர். '''தெரிடொ-ஃபைட்டா''' (Pteridophyta) என்னும்பிரிவில் வகைப்படுத்தப்பட்டிருக்கும் சுமார் இருபதினாயிரம் [[தாவரம்|நிலைத்திணை]] வகைகளில் ஒன்றைக் குறிக்கும். இவை [[பூக்கும் தாவரம்|பூக்கும் தாவரங்கள்]] தோன்றும் முன்னரே மிகு பழங்காலத்தில் தோன்றி இன்றும் வளரும் நிலைத்திணை வகை. பன்னங்கள் அல்லது ''வித்திலியங்கள்'' எனப்படுவன, [[வித்து]]க்களில்லாது, புதிய பரம்பரையை உருவாக்குவதற்காக [[நுண்வித்து]]க்கள் (''spores'') மூலம் [[இனப்பெருக்கம்]] செய்யும் [[குழாயுடைத் தாவரம்]] (''vascular plant'') என வரைவிலக்கணம் கூறப்படுகின்றது. உண்மையான இலைகளைக் கொண்டிருப்பதால் இவை [[லைக்கோபைட்டா]]க்களிலிருந்து வேறுபடுகின்றன. இவை வித்துக்கள் மற்றும் பூக்களைக் கொண்டிராததால், வித்துத் தாவரத்திலிருந்து வேறுபடுகின்றன.
 
==பன்னத்தின் (அல்) வித்திலியத்தின் வாழ்க்கை வட்டம்==
"https://ta.wikipedia.org/wiki/பன்னம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது