பிலிப்பைன் பெசோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 31:
}}
 
'''பிலிப்பைன் பெசோ''' அல்லது '''பெசோ''' ([[Filipino language|Filipino]]: '''''piso'''''; [[currency sign|sign]]: ₱; [[ISO 4217|code]]: '''PHP''') என்பது [[பிலிப்பைன்சு]] நாட்டின் உத்தியோகப்பூர்வ நாணயமாகும். "₱" எனும் குற்யீட்டால்குறியீட்டால் பெசோ குறிக்கபடுகின்றதுகுறிக்கப்படுகின்றது. இதைவிடவும் "PHP", "PhP", "Php", அல்ல்லது "P" போன்ற குறியீடுகளும் பயன்படுத்தப் படுகின்றன. கணினியில் யுனிகோட் மூலம் தட்டச்சு செய்யும் போது "20b1" என்றவாறு தட்டச்சு செய்வதன் மூலமாக "₱" இக்குறியீட்டைப் பெற்றுக்கொள்ள முடியும். <ref>[http://jcsesecuneta.com/tome/labox/how-to-type-the-peso-sign/ "&#91;How-To&#93; Type the Philippine Peso Currency Sign"]. Laboratory sandbox. Retrieved on 2013-10-01.</ref> இப் பெசோ நாணயமானது [[மெக்சிகோ]] நாட்டிலும் எசுப்பானியாவின் முன்னைய காலனித்துவ நாடுகளிலும் பயன்படுத்தப்படுகின்றது. <ref>[http://fsymbols.com/signs/peso/ "Peso sign ₱"]. F Symbols. Retrieved on 2013-10-01.</ref> பிலிப்பைன் பெசோ வங்கி நோட்டுகளும் நாணயக்குற்றிகளும் ''பங்கோ சென்டரல் என்ஜி பிலிப்பின்ச்ச்ஸ்'' என அழைக்கப்படும் குவேசேனோ நகரில் அமைந்துள்ள பிலிப்பைன்சின் மத்திய வங்கியில் அச்சடிக்கப்படுகின்றன. <ref>[http://www.bsp.gov.ph/about/overview.asp "Overview of the BSP"]. Bangko Sentral ng Pilipinas (BSP) Official Website. Retrieved on 2013-10-01.</ref><ref>{{cite web|title=Compare currencies in South East Asia|url=http://aroundtheworldinaday.com/philippines_thailand_comparison/thailand_currency_philippines_currency/|website=http://aroundtheworldinaday.com|accessdate=15 July 2014}}</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/பிலிப்பைன்_பெசோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது