பாக்டீரியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 66:
[[படிமம்:Binary fission anim.gif|thumb|பாக்டீரிய இருகூற்றுப் பிளவு:முதலில் வளைய டி.என்.ஏ இரட்டிப்படைந்து அகுத்ததாகக் கலம் இருகூற்றுப் பிளவடைகின்றது.]]
பாக்டீரியாக்கள் பிரதானமாக [[இருகூற்றுப் பிளவு]] மூலம் இனம்பெருகுகின்றன. இதன் போது பாக்டீரியாவின் டி.என்.ஏ [[டி.என்.ஏ இரட்டித்தல்|இரட்டிப்படைந்து]] இரு வளைய டி.என்.ஏக்கள் உருவாக்கப்படும். இதன் பின் மிக எளிமையாக கலம் இரண்டாக பிளக்கப்படுகின்றது. இவ்விருகூற்றுப் பிளவு கலம் ஓரளவுக்கு வளர்ச்சியடைந்த பின்னரே நடைபெறும். சரியானளவுக்குப் போசணை வழங்கப்பட்டால் அல்லது தற்போசணை பாக்டீரியா ஆயின் சரியான வளர்ச்சி நிபந்தனைகள் காணப்பட்டால் பாக்டீரியாக்கள் மிக வேகமாக இரட்டிப்படைகின்றன. இருகூற்றுப் பிளவு மிகவும் எளிமையான இனப்பெருக்க முறையென்பதால் பாக்டீரியாக்களின் இனப்பெருக்க வேகம் மிக அதிகமாகும். எனினும் இயற்கையில் உணவுத் தட்டுப்பாடு, போட்டி காரணமாக பாக்டீரியாக்கள் அவ்வளவு வேகமாக இனம்பெருகுவதில்லை.
[[படிமம்:E.-coli-growth.gif|thumb|leftright|மிக வேகமாக இனம்பெருகும் ''Escherichia coli'']]
 
== சக்தி மூலமும் அனுசேபமும் ==
"https://ta.wikipedia.org/wiki/பாக்டீரியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது