ஏழாம் கிளியோபாற்றா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Carter001 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 1747746 இல்லாது செய்யப்பட்டது
வரிசை 48:
கிளியோபாட்ராவை பேரரறிவு உடையவர் என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள். இவர், வானியல், சோதிடம் முதலிய பல கலைகளில் சிறந்து விளங்கியதாகவும், தானே ஏழுவகையான வாசனை திரவியங்களை தயாரித்ததாகவும் கருத்துண்டு. ஏழு மொழிகளை பேசவும், எழுதவும், படிக்கவும் கற்றிருந்ததாகவும் கூறப்படுகிறது.
 
எகிப்தினை ரோமானியர்களிடமிருந்து காப்பாற்ற அவள் தனது வாழ்வை தியாகம் செய்தவள் என்ற கருத்தும் காண்பபடுகிறதுகாணப்படுகிறது.
 
== கிளியோபட்ராவின் நம்பிக்கைகள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஏழாம்_கிளியோபாற்றா" இலிருந்து மீள்விக்கப்பட்டது