"பாரதிய ஜனதா கட்சி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

106 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
சி
→‎மாநிலங்களில் பா.ஜ.க: முதல்வர்கள் பட்டியல் இற்றைப் படுத்தப்பட்டது
சி (→‎மாநிலங்களில் பா.ஜ.க: முதல்வர்கள் பட்டியல் இற்றைப் படுத்தப்பட்டது)
[[படிமம்:Indian states by ruling party.png|right|thumb|பா.ஜ.க ஆளும் மாநிலங்கள் காவி நிறத்தில்; தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆளும் மாநிலங்கள் பழுப்பு நிறத்தில்]]
 
பா.ஜ.க, அக்டோபர் 2014 நிலவரப்படி ஏழுஎட்டு மாநிலங்களில் ([[குஜராத்]], [[மத்தியப் பிரதேசம்]], [[சத்தீசுகர்|சத்தீஸ்கர்]], [[மகாராட்டிரம்]], [[ஹரியானா]], [[ராஜஸ்தான்]] மற்றும், [[கோவா (மாநிலம்)|கோவா]] மற்றும் [[ஜார்கண்ட்]]) பெரும்பான்மை பெற்று ஆட்சியில் உள்ளது. [[பஞ்சாப்]] மற்றும் [[நாகாலாந்து]] ஆகிய மாநிலங்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள பா.ஜ.க வின் கூட்டணிக் கட்சிகள் ஆட்சியில் உள்ளன. [[ஒடிசா|ஒடிசாவை]] பா.ஜ.க, பாரதிய ஜனதா தளம் கட்சியுடன் இணைந்து ஆட்சி செய்தது. இதற்கு முன் பா.ஜ.க, [[உத்திரப் பிரதேசம்]], [[ராஜஸ்தான்]], [[அருணாசலப் பிரதேசம்]], [[உத்தராகண்ட்]], [[இமாசலப் பிரதேசம்]], [[கர்நாடகா]] மற்றும் [[ஜார்கண்ட்]] ஆகிய மாநிலங்களை ஆட்சி செய்துள்ளது.
 
===பா.ஜ.க வின் தற்போதைய மாநில முதல்வர்கள்===
*[[தேவேந்திர பத்னாவிசு|தேவேந்திர ஃபத்னாவிஸ்]] - [[மகாராட்டிரம்]]
*[[மனோகர் லால் கட்டார்]] - [[அரியானா|ஹரியானா]]
*ரகுபர் தாஸ் - [[ஜார்கண்ட்]]
*[[பிரகாஷ் சிங் பாதல்]] - [[பஞ்சாப்]] (கூட்டணி)
*நெய்பியூ ரியோ - [[நாகாலாந்து]] (கூட்டணி)
376

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1773972" இருந்து மீள்விக்கப்பட்டது