நல்லூர் கந்தசுவாமி கோவில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 32:
| website = http://www.nalluran.com
}}
 
 
[[படிமம்:Full_view_of_nallur_front.JPG|right|thumb|350px|நல்லூர் கந்தசுவாமி கோயில், தற்போதைய முகப்புத் தோற்றம்]]
[[படிமம்:Nallur kanthan.jpg|right|thumb|350px|நல்லூர் கந்தசுவாமி கோயில், முன்னைய முகப்புத் தோற்றம்]]
[[படிமம்:Nallur 21112009.jpg|right|400px|தென்முக வாயில் கோபுரம் கட்டப்படும் போது எடுக்கப்பட்ட படம். 21 -11 -2009 அன்று இந்தப் படம் எடுக்கப்பட்டது|thumb]]
[[File:NallurKandaswamyKovilGopuram.jpg|thumb|right|தென்முக வாயிலில் 2011 ஆம் கட்டிமுடிக்கப்பட்ட இராஜகோபுரம்]]
 
'''நல்லூர் கந்தசுவாமி கோயில்''' [[இலங்கை]]யில் மிகவும் புகழ் பெற்ற [[இந்து]]க் [[கோயில்]]களுள் முக்கியமானது. இது இலங்கையின் வடபகுதியிலுள்ள [[யாழ்ப்பாணக் குடாநாடு|யாழ்ப்பாணக் குடாநாட்டில்]], [[யாழ்ப்பாண நகரம்|யாழ்ப்பாண நகர]]த்திலிருந்து சுமார் இரண்டு [[மைல்]] தொலைவிலுள்ள [[நல்லூர்]] என்னும் இடத்தில் அமைந்துள்ளது. நல்லூர் [[12ம் நூற்றாண்டு]] தொடக்கம் [[17ம் நூற்றாண்டு|17ம் நூற்றாண்டின்]] முற்பகுதிவரை இருந்த [[யாழ்ப்பாண இராச்சியம்|யாழ்ப்பாண இராச்சிய]]த்தின் தலைநகரமாக இருந்தது. இக்கோயிலின் தோற்றம் பற்றிச் சரியான தெளிவு இல்லையெனினும், [[யாழ்ப்பாண அரசு]] காலத்தில் மிகவும் முக்கியமான ஒரு [[கோயில்|கோயிலாக]] இருந்ததாக அறியப்படுகிறது.
வரி 55 ⟶ 49:
முன்னரே சிறியதாக இருந்த [[கோயில்|கோயிலைத்]] தனது ஆட்சிக்காலத்தில் புவனேகவாகு பெருப்பித்துக் கட்டியிருக்கக் கூடும் என்பதே பொருத்தம் என்பது வேறுசிலர் கருத்து.
 
[[படிமம்:Nallur Panorama 2008.jpg|center|800px]]
[[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாண]] அரசின் இறுதிக்காலத்தில் நல்லூரிலிருந்த மிகப்பெரிய கோவில் இதுவேயென்பது [[போத்துக்கீசர்|போத்துக்கீசருடைய]] குறிப்புக்களிலிருந்து தெரியவருகிறது. யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய போத்துக்கீசத் தளபதியான [[பிலிப்பே டி ஒலிவேரா]], [[1620]]ல் அரசின் தலை நகரத்தை யாழ்ப்பாணத்துக்கு மாற்றியபோது நல்லூர்க் கோயிலை இடித்துத் தரைமட்டமாக்கும்படி உத்தரவிட்டான். இதிலிருந்து பெறப்பட்ட கற்கள் யாழ்ப்பாணத்தில் புதிய [[யாழ்ப்பாணக் கோட்டை|கோட்டை]] கட்டுவதில் பயன்பட்டதாகத் தெரிகின்றது. இது இருந்த இடத்தில் [[போத்துக்கீசர்]] சிறிய [[கத்தோலிக்க சமயம்|கத்தோலிக்க]] தேவாலயமொன்றை அமைத்ததாகத் தெரிகிறது. பின்னர் [[ஒல்லாந்தர்]] இதனைத் தாங்கள் சார்ந்த [[புரட்டஸ்தாந்த சமயம்|புரட்டஸ்தாந்த]] கிறிஸ்தவ தேவாலயமாக மாற்றினார்கள். இன்றும் இவ்விடத்தில் பிற்காலத்தில் பெரிதாகத் திருத்தியமைக்கப்பட்ட [[கிறிஸ்தவ சமயம்|கிறிஸ்தவ]] தேவாலயமே காணப்படுகின்றது.
 
வரி 63 ⟶ 56:
 
==ஆலய அமைப்பு==
[[படிமம்:Nallur Panorama 2008.jpg|center|800px]]
 
இவ்வாலயத்தின் கர்ப்பக்கிருகத்தில் சிலாவிக்கிருகத்திற்குப் பதிலாக [[வேல்]] அமைக்கப்பட்டுள்ளது. இதனைச் சுற்றி [[பிள்ளையார்]] முதலான பரிவாரத் தெய்வங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
 
வரி 101 ⟶ 94:
 
==வெளியிணைப்புகள்==
{{Commons category|Nallur Kandaswamy temple|நல்லூர் கந்தசாமி கோவில்}}
*[http://www.nalluran.com/ நல்லூர் கந்தசுவாமி கோயில்]
*[http://www.nalluran.com நல்லூரான்]
*[http://www.nallurmurugan.info Nallur Murugan]
*[http://www.yarlmann.lk/head_view.asp?key_c=370 அலங்காரக் கந்தனின் தீர்த்த உற்சவம்!]
*[http://www.facebook.com/nalluran]
*[http://www.facebook.com/nallaikanthan]
 
[[பகுப்பு:நல்லூரில் உள்ள கோயில்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/நல்லூர்_கந்தசுவாமி_கோவில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது