மலாலா யூசப்சையி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 16:
|known for = [[தாலிபான்|தாலிபானின்]] கொலை முயற்சி
}}
'''மலாலா யோசப்சையி''' (மாற்று எழுத்துக் கோர்வை: மலாலா யூசுஃப்சாய், ஆங்கிலம்: Malala Yousafzai பாசுதூ: ملاله یوسفزۍ‎, பிறப்பு 1997) என்பவர் [[பாகிசுத்தான்]] நாட்டின் [[வடமேற்கு எல்லைப்புற மாகாணம்|வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தில்]] உள்ள மிங்கோரா எனும் சிற்றூரில் வசிக்கும் ஒரு மாணவி ஆவார். இவர் பெண்கள் உரிமைகள் தொடர்பான செயற்பாடுகளுக்காக அறியப்படுகிறார். இவர் வசிக்கும் பகுதியில் பெண்கள் பாடசாலை செல்வதற்கான [[தாலிபான்|தாலிபானின்]] தடையை மீறி இவர் பள்ளி சென்றுவந்தார். 2009இல் ஆண்டிலேயே இவரது [[பி.பி.சி.|பி.பி.சி]]யின் [[உருது]] வலைப்பதிவு ஊடாக தானும் தனது ஊரும் [[பாக்கித்தானின் டெகரிக்-இ-தாலிபான்|பாக்கித்தானிய தாலிபானால்]] எவ்வாறு கட்டுப்படுத்தப்பட முயற்சி செய்யப்படுகிறது என்று விவரித்து வந்தார்.<ref>{{Cite news|url=http://news.bbc.co.uk/2/hi/south_asia/7834402.stm|title=Diary of a Pakistani schoolgirl|publisher=BBC News|date=19 January 2009}}</ref><ref>{{Cite news|url=http://www.bbc.co.uk/news/world-asia-15879282|title=Pakistani girl, 13, praised for blog under Taliban|publisher=BBC News|date=24 Nov. 2011}}</ref> இருப்பினும் புனைபெயரில் எழுதிவந்தமையால் இவரது அடையாளம் தெரியாதிருந்தது. அண்மையில் தொலைக்காட்சி நேர்முகமொன்றில் நேரடியாக தோன்றியதிலிருந்து பரவலாக அறியப்பட்டதுடன் பழைமைவாத தாலிபான்களின் இலக்கிற்கும் ஆளானார். பல விருதுகளைப் பெற்ற மலாலாவிற்கு பாக்கித்தானின் முதல் அமைதிப் பரிசும் வழங்கப்பட்டது.
 
மலாலாவை அக்டோபர் 9, 2012 அன்று தாலிபான் சுட்டுக் கொல்ல முயன்றது.<ref>http://www.guardian.co.uk/world/2012/oct/09/pakistan-girl-shot-activism-swat-taliban</ref><ref>{{Cite news|url=http://www.washingtonpost.com/world/asia_pacific/taliban-says-it-shot-infidel-pakistani-teen-for-advocating-girls-rights/2012/10/09/29715632-1214-11e2-9a39-1f5a7f6fe945_story.html|title=Taliban says it shot Pakistani teen for advocating girls’ rights|publisher=The Washington Post|date=October 9, 2012|accessdate=October 10, 2012}}</ref> இவர் படுகாயம் அடைந்ததைத் தொடர்ந்து இதற்கு உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பலத்த கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இவரைச் சுட்ட தீவிரவாதிகள் பற்றி துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ.1 கோடி பரிசு தரப்படும் என்று கைபர்-பாக்டுன்கவா மாநில அரசு அறிவித்துள்ளது.<ref>{{cite web | url=http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=27700 | title=சிறுமியை சுட்ட தீவிரவாதிகள் பற்றி துப்பு கொடுத்தால் 1 கோடி பரிசு | publisher=[[தினகரன்]] | work=அக்டோபர் 11, 2012 | accessdate=அக்டோபர் 11, 2012}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/மலாலா_யூசப்சையி" இலிருந்து மீள்விக்கப்பட்டது