மருதநாயகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 4:
== இளமை ==
 
[[சிவகங்கை]] அருகே உள்ள பனையூர்{{சான்று தேவை}} என்ற கிராமத்தில் 1725ம் ஆண்டு மருதநாயகம் [[இல்லத்துப் பிள்ளைமார்வெள்ளாளர்]] வெள்ளாளர் இனத்தில் பிறந்தார். பனையூரில் இருந்த வெள்ளாளர் / இல்லத்துப் பிள்ளைமார்களின்களின் பல குடும்பங்கள் [[இசுலாம்|இஸ்லாத்தைத்]] தழுவின, மருதநாயகத்தின் குடும்பமும் அதில் ஒன்று. இஸ்லாமிய சமயத்தைத் தழுவியதன் காரணமாக முகமது யூசுப் கான் என்று அறியப்பட்டார். இளமை கல்வி அறிவு இல்லாத யாருக்கும் அடங்காத மருதநாயகம் சிறுவயதில் [[பாண்டிச்சேரி]] சென்றார். அன்றைய பிரெஞ்சு கவர்னர் மான்சர் காக்லா வீட்டில் வேலைக்காரனாகச் சேர்ந்தார். சில காலம் கழித்து வேலையிலிருந்து விலகி அல்லது நீக்கப்பட்டு [[தஞ்சாவூர்|தஞ்சைக்கு]] சென்று படைவீரனாகச் சேர்ந்தார். தஞ்சையில் தளபதி பிரட்டன், யூசுப் கானுக்கு கல்வி கற்றுக் கொடுத்தார். தனது ஆர்வத்தால் [[தமிழ்]], [[பிரெஞ்சு]], [[போர்த்துகீசியம்]], [[ஆங்கிலம்]], [[உருது]] ஆகிய மொழிகளை கற்றுத் தேர்ந்தார். அங்கிருந்து [[நெல்லூர்|நெல்லூருக்கு]] மாற்றப்பட்டார். அங்கு தண்டல் காரனாகதண்டல்காரனாக, ஹவில்தாராக, சுபேதார் என பதவி உயர்வு அடைந்தார்வகித்தார். பாண்டிச்சேரியில் இந்தோ ஐரோப்பிய கலப்பின வழித்தோன்றலான மார்சியா என்ற பெண்ணைக் காதலித்து மணம் முடித்தான். அவர்களுக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது.<ref>Yusuf khan the rebel commander by S.Charles Hill</ref>
 
== போர்களில் பங்கு பெறுதல் ==
"https://ta.wikipedia.org/wiki/மருதநாயகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது