விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/சனவரி 25, 2015: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{இன்றைய சிறப்புப் படம் |ima..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
(வேறுபாடு ஏதுமில்லை)

15:27, 30 திசம்பர் 2014 இல் கடைசித் திருத்தம்

நரம்பணுக்கள் அல்லது நியூரோன்கள் (Neurons) என்பவை மின்புலத்தால் தூண்டலைப் பெற்று, தகவல்களை முறைப்படுத்தி, உடலின் பல பகுதிகளுக்கும் மின்சார வேதி சமிக்ஞைகளாகக் கடத்தும் திறன் வாய்ந்த உயிரணுக்கள் ஆகும். வேதி சமிக்ஞைகள், மற்ற செல்களுடன் தொடர்பு கொள்ளும் சிறப்பு இணைப்புகளான நரம்பிணைப்புகளின் (synapse) மூலமாக நிகழ்கிறது. படத்தில் நரம்பணு மண்டலத்தின் வரைபடம் காட்டப்பட்டுள்ளது.

படம் ஸாங்கொக்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்