"ராவணன் (திரைப்படம்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

118 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
}}
 
'''''ராவணன்''''' என்பது [[2010]] ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். [[மணிரத்னம்]] இப்படத்தின் கதையை எழுதி இயக்கினார். [[சுஹாசினி|சுகாசினி மணிரத்தினம்]] இதற்கு உரையாடல் எழுதினார். [[விக்ரம்]], [[ஐஸ்வர்யா ராய்]], [[பிருதிவிராஜ்பிரித்விராஜ் சுகுமாரன்]] ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடித்த இத்திரைப்படத்தில் [[கார்த்திக் (தமிழ் நடிகர்)|கார்த்திக்]], [[பிரபு]], [[பிரியாமணி]] என்று மேலும் பலர் நடித்தனர். [[ஏ. ஆர். ரகுமான்]] இப்படத்துக்கு இசையமைத்தார். இத்திரைப்படம் ஒரே நேரத்தில் தமிழிலும், [[ராவன் (திரைப்படம்)|ராவன்]] என்ற பெயரில் [[இந்தி]]யிலும் வெளியிடப்பட்டது.
 
== திரைக்கதை ==
{{கதைச்சுருக்கம்}}
[[பழங்குடி]] மக்களுக்கு சகலமுமாக இருப்பவன் ''வீரா'' ([[விக்ரம்]]). அண்ணன் சிங்கம் ([[பிரபு]]), தம்பி ''சக்கரை'' ([[சித்தார்த்]]), தங்கை ''வெண்ணிலா'' ([[ப்ரியாமணிபிரியாமணி]]) என வாழ்ந்து வருகிறார். ஊரே அவன் சொல்வதைக் கேட்கிறது. அவனுக்காக உயிரைத் தரவும் தயாராக உள்ளது. ஆனால் சட்டத்தின் பார்வையில் அவன் மோசமானவன்.
 
அவனை வேட்டையாட ''தேவ்'' ([[பிருத்விராஜ்பிரித்விராஜ் சுகுமாரன்|பிரித்விராஜ்]]) என்ற அதிகாரி தலைமையில் சிறப்பு அதிரடிப்படை வருகிறது. தேவின் மனைவி ''ராகினி'' ([[ஐஸ்வர்யா ராய்]]).
 
வீராவின் தங்கைக்கு திருமணம் நடக்கும்போது அதிரடிப் படை அந்த இடத்தில் நுழைந்து வீராவை சுட, குண்டு காயத்துடன் அவன் தப்பிக்கிறான். அவன் தங்கை வெண்ணிலாவை தூக்கிச் செல்லும் அதிரடிப் படையினர் அவளைப் [[பாலியல் வன்முறை]]க்கு உள்ளாக்குகின்றார்கள். வீடு திரும்பும் அவள் வீராவிடம் அனைத்தையும் சொல்லிவிட்டு தற்கொலை செய்து கொள்கிறாள்.
135

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1774982" இருந்து மீள்விக்கப்பட்டது