ரேடியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{தகவற்சட்டம் ரேடியம்}}
'''ரேடியம்''' (''Radium'') என்பது ஒரு கதிர்வீச்சு இயல்புள்ள ஒரு [[தனிமம்|தனிமமாகும்]]. இதன் குறியீடு '''Ra'''. இதன் [[அணு எண்]] 88 ஆகும்.இதன் அணுநிறை 226 ஆகும்.அரைவாழ்நாள் 1620 ஆண்டுகளாகும். இது பொதுவாக தூய வெள்ளை நிறமாக இருப்பினும் வளியில் திறந்துவிடப்படுபோதுதிறந்துவிடப்படும்போது ஒட்சியேற்றப்பட்டு [[கறுப்பு]] நிறமாக மாறுகின்றது. இது கதிர்வீச்சை வெளியிடும் தன்மை கொண்டது.முன்பு அண்மைக் கதிர் மருத்துவத்தில் அதிகம் பயன்படுத்தப்பட்டது.அதிலிருந்து கதிரியக்கமுடைய ரேடான் வளிமம் வெளிப்பட வாய்ப்பு இருப்பதால் பன்னாட்டுக் கதிரியல் காப்புக் கழகம் அதனை மருத்துவத்திற்காக பயன்படுத்துவதை நிறுத்தக் கேட்டுக் கொண்டது.ரேடியம் , யுரேனியம் கதிரியக்கம் காரணமாகச் சிதையுறும் போது ஆறாவது சேய்தனிமமாக கிடைக்கப் பெறுகிறது.ரேடியத்தைப் போல் ரேடானும் முன்பு கதிர்மருத்துவத்திற்காகப் பயன்படுத்தப்பட்டது.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/ரேடியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது