மத்திய லூசோன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 18:
}}
{{coord|15|28|N|120|45|E|type:adm1st|display=title}}
'''மத்திய லூசோன்''' (''Central Luzon'', [[பிலிப்பினோ மொழி|பிலிப்பினோ]]: Gitnáng Luzon, Region III எனவும் அறியப்படுகிறது) என்பது [[பிலிப்பீன்சு|பிலிப்பீன்சின்]] ஒரு நிர்வாகப் பிரிவு ஆகும். பிலிப்பீன்சின் மிகப் பெரிய தீவான லூசோன் 7 மாகாணங்களைக் கொண்டுள்ளது, அத்துடன் நாட்டின் மிகப்பெரிய சமதரை நிலம் இங்கே காணப்படுகின்றது. நாட்டின் அதிகளவான நெற்பயிர்கள் இச்சமதரையிலேயே விளைவிக்கப்படுகின்றன. இதனால் இப்பிரதேசத்தை "பிலிப்பீன்சின் அரிசி உணவு களஞ்சியம்" என வர்ணிக்கின்றனர். இதன் 7 மாகாணங்களும் முறையே: அவுரோரா, பட்டன்பட்டான், புலுக்கன்புலாக்கான், நுவ்ந்ந்வாநியூ எசிஜா, பம்பனங்கா, டார்லெக்டார்லாக், மற்றும் சம்பேல்ஸ்.சம்பாலெசு ஆகியவையாகும்.<ref>{{cite web|title=Central Luzon, Region III, Philippines|url=http://flagspot.net/flags/ph-iii.html|publisher=flagspot.net}}</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/மத்திய_லூசோன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது